நல்ல யோகம் |
வேதா கோபாலன் ஜோதிட ஆலோசனை |
பிரத்யேகப் பலனுக்கான கட்டண விவரங்கள் |
Product name | In Tamil | Order Value |
---|---|---|
Three Questions | மூன்று கேள்விகளுக்கு | ரூ.600 |
Five Questions | ஐந்து கேள்விகளுக்கு | ரூ.1000 |
Audio call with Vedha Gopalan (WhatsApp) | 15 நிமிடங்கள் | ரூ.1500 |
Audio call with Vedha Gopalan (WhatsApp) | 30 நிமிடங்கள் | ரூ.3000 |
Video call with Vedha Gopalan (Zoom / Skype) | 15 நிமிடங்கள் | ரூ.2000 |
Video call with Vedha Gopalan (Zoom / Skype) | 30 நிமிடங்கள் | ரூ.4000 |
Job Prediction | தொழில் / வேலை தொடர்பான பலனுக்கு | ரூ.1200 |
Love Prediction | காதல் / திருமணம் தொடர்பான பலனுக்கு | ரூ.1200 |
Health Prediction | ஆரோக்கியம் தொடர்பான பலனுக்கு | ரூ.1000 |
One Year Prediction | ஓர் ஆண்டுப் பலனுக்கு | ரூ.1500 |
Full Life Prediction | முழு ஆயுள் பலனுக்கு | ரூ.2500 |
*தொகை வந்து சேர்ந்த ஏழு வேலை நாட்களுக்குள் பலன் அனுப்பப்படும் |
*மூன்று அல்லது ஐந்து கேள்விகளுக்குள் வேலை, திருமணம், ஆரோக்கியம் தொடர்பான கேள்விகள் இருந்தால், சுருக்கமான பலன் அனுப்பப்படும். இவற்றைத் தனித்துக் கேட்டால், விரிவான பலன் அனுப்பப்படும். |
*ஓராண்டுப் பலன் என்பது, ஆர்டர் செய்த தேதியிலிருந்து அடுத்த ஓராண்டுக்கான பலன் கணித்து அனுப்பப்படும். |
*ஒரே நேரத்தில் இரண்டு ஆர்டர்கள் அனுப்பினால், 10 சதவிகிதம் தள்ளுபடி உண்டு. |
*ஆர்டர் அனுப்புவோர், பிறந்த தேதி பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டால் போதும். ஒருவேளை உங்களிடம் ஜாதகம் இருந்தால், அதை ஸ்கேன் செய்து அல்லது படம் எடுத்து அனுப்பலாம். |
* விரும்பினால், ஒருவர் தம் துணைவர், பிள்ளைகள் பற்றிய விவரங்களையும் அனுப்பலாம். ஆனால், கேள்வி, ஒருவரைப் பற்றி மட்டும்தான் இருக்க வேண்டும். |
*ஆர்டர் அனுப்புவோர், எந்தப் பலன் தேவை என்பதைத் தெளிவாக, மேற்குறித்த பிரிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துச் சொல்ல வேண்டும். |
ஜாதகம் பொருத்தம் பார்க்க
ஒரு ஜாதகம் மட்டும் பொருத்தம் பார்க்கக் கட்டணம், ரூ.100
ஐந்து ஜாதகம் எனில் கட்டணம் ரூ.500
எத்தனை ஜாதகம் அனுப்புகிறீர்களோ அதற்கு ஏற்ப, கணக்கிட்டுக்கொள்ளலாம்.
இந்தப் பொருத்தக் குறிப்புகள் 10 வரிகளுக்கு உள்ளாக, மிகவும் சுருக்கமாக இருக்கும்.
உங்கள் ஆர்டர் உறுதியான பிறகு, இரண்டு வேலை நாள்களில் ஜாதகப் பொருத்தம் பார்த்துத் தரப்படும்.
*ஆர்டர் அனுப்புவோர், பணம் அனுப்ப வேண்டிய வங்கிக் கணக்கு விவரம்
Account Name: Annakannan K
Account No: 602701508602
Bank Name: ICICI Bank
Bank Address: No-101, 3rd Ave, A Block, Anna Nagar, Chennai – 600102
IFSC Code: ICIC0006027
Swift Code: ICICINBBNRI
UPI (PhonePe / Google Pay): annakannan@okicici
*ஆர்டர் அனுப்பிய பிறகு, nallayogam@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரம் அனுப்பி உறுதி செய்யவும்.
நன்றி, நலம் பெருகட்டும்!