நல்ல யோகம் |
வேதா கோபாலன் ஜோதிட ஆலோசனை |
பிரத்யேகப் பலனுக்கான கட்டண விவரங்கள் |
Product name | In Tamil | Order Value |
---|---|---|
Three Questions | மூன்று கேள்விகளுக்கு | ரூ.600 |
Five Questions | ஐந்து கேள்விகளுக்கு | ரூ.1000 |
Job Prediction | தொழில் / வேலை தொடர்பான பலனுக்கு | ரூ.1200 |
Love Prediction | காதல் / திருமணம் தொடர்பான பலனுக்கு | ரூ.1200 |
Health Prediction | ஆரோக்கியம் தொடர்பான பலனுக்கு | ரூ.1000 |
One Year Prediction | ஓர் ஆண்டுப் பலனுக்கு | ரூ.1500 |
Full Life Prediction | முழு ஆயுள் பலனுக்கு | ரூ.2500 |
*தொகை வந்து சேர்ந்த ஏழு வேலை நாட்களுக்குள் பலன் அனுப்பப்படும் |
*மூன்று அல்லது ஐந்து கேள்விகளுக்குள் வேலை, திருமணம், ஆரோக்கியம் தொடர்பான கேள்விகள் இருந்தால், சுருக்கமான பலன் அனுப்பப்படும். இவற்றைத் தனித்துக் கேட்டால், விரிவான பலன் அனுப்பப்படும். |
*ஓராண்டுப் பலன் என்பது, ஆர்டர் செய்த தேதியிலிருந்து அடுத்த ஓராண்டுக்கான பலன் கணித்து அனுப்பப்படும். |
*ஒரே நேரத்தில் இரண்டு ஆர்டர்கள் அனுப்பினால், 10 சதவிகிதம் தள்ளுபடி உண்டு. |
*ஆர்டர் அனுப்புவோர், பிறந்த தேதி பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டால் போதும். ஒருவேளை உங்களிடம் ஜாதகம் இருந்தால், அதை ஸ்கேன் செய்து அல்லது படம் எடுத்து அனுப்பலாம். |
* விரும்பினால், ஒருவர் தம் துணைவர், பிள்ளைகள் பற்றிய விவரங்களையும் அனுப்பலாம். ஆனால், கேள்வி, ஒருவரைப் பற்றி மட்டும்தான் இருக்க வேண்டும். |
*ஆர்டர் அனுப்புவோர், எந்தப் பலன் தேவை என்பதைத் தெளிவாக, மேற்குறித்த பிரிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துச் சொல்ல வேண்டும். |
*ஆர்டர் அனுப்புவோர், பணம் அனுப்ப வேண்டிய வங்கிக் கணக்கு விவரம்
Account Name: Annakannan K
Account No: 602701508602
Bank Name: ICICI Bank
Bank Address: No-101, 3rd Ave, A Block, Anna Nagar, Chennai – 600102
IFSC Code: ICIC0006027
Swift Code: ICICINBBNRI
UPI (PhonePe / Google Pay): annakannan@okicici
*ஆர்டர் அனுப்பிய பிறகு, nallayogam@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரம் அனுப்பி உறுதி செய்யவும்.
நன்றி, நலம் பெருகட்டும்!